Kanchipuram Vaaniya Chettiyar Sangam

Latest Groom Profiles

``

Latest Bride Profiles

``

Quick Search...

  to  
  Show with Photo

Registration...

பதிவு கட்டணம் ₹1000/- மட்டும்.

ஜாதகங்களைத் தேர்ந்தெடுக்க முதலில் தங்கள் ஜாதகத்தினை பதிவு செய்வது அவசியம்.

பதிவு செய்யப்பட்ட ஜாதகத்தினை சங்கத்தால் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்.

ஜாதக விவரங்களை காண வரம்பு இல்லை ஆனால் உரியவர்களின் முகவரியை பெறுவதற்கு மட்டும் வரம்பு (20 முகவரிகள்) உள்ளது.

முகவரியை பெறுவதற்கு வழங்கப்பட்ட 20 முகவரிகளுக்கு மேல் தேவை இருப்பின் சங்கத்தை தொடர்புக் கொண்டு அதற்குரிய தொகையினை செலுத்திப் மேலும் முகவரிகளை காணும் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம்.